அன்பு நண்பர்களே அருமை தோழிக ளே உங்கள் பதிவு பிரபலம் ஆக அருமையான வழி மக்களின் மனக்குமுறல்களை வெளிகொணர்தல்
எப்படி.....
ஒன்னும் பெருச இல்லங்க விஜய் அவுரு படத்தை பத்தி உங்கள் மேலான
கருத்தை பதிவா பொடுங்க
அப்பறம் கூகுலே திணரும்ல வாங்க வந்து போடுங்க பதிவ... ஒகேயா
வடிவேல், கவுண்டமணி,செந்தில் எல்லாரும் செய்ய முடியாதத நம
செய்வோம்..
நாலுபேர சிரிக்கவச்சா எதுவும் தப்பு இல்லா என்னா சொல்லுறிங்க
3 கருத்துகள்:
ஏன் நண்பா இது எல்லாம் ஒரு பிழைப்பா? அடுத்தவர்களை கிண்டல் பண்ணி சந்தோசப்படுறது எவ்வளவு நல்ல விஷயம் சபாஷ்...
கருத்துக்கு நன்றி நண்பா ஒருவரின் தனிப்பட்டவாழ்வை கிண்டல் செய்ய எவருக்கும் உரிமை இல்லை ஆனால் எனது பதிவிற்க்கு நீங்கள் கருத்து
சொல்வது போல் ஒரு நடிகரின் படைப்பை விமர்ச்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு
விமர்ச்சனத்தை ஏற்றுக்கொள்ள துணிவு இல்லை என்றால் அவன் படைப்பாளி அல்ல எ.கா
விஜய் பிரஸ் மீட்...
கைகொடுங்க ராஜேஷ்...சூப்பருப்பு... நம்ம வசந்த் ஏதாச்சும் சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க... நம்ப தோஸ்துதான்..ரொம்ப நல்லவரு...
அவரு கோபமாக காரணம் தெரியுமோ??
தல வசந்த் விஜயோட தீவிரமான ரசிகருங்கோ...அதான் மேட்டரு.
வாங்க தல நாம கலாய்ப்போம் ..விஜய் புகழை உலகெங்கும் பரப்புவோம்...
கருத்துரையிடுக