பக்கங்கள்

சனி, 30 ஜனவரி, 2010

எனது மலேசியா சுற்றுலா


ஈப்போவில் உள்ள சீனக்குகை கோவில்


 
அதன் அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயம்
இதுவும் ஒரு குகை கோவில் 

நம்ம ஆலமரத்தடி தலைவர்
 
இயற்கையான தூண்கள்
கோவிலின் உள்ளே செல்வதற்காண வழி

                                                    வினாயகர் ஆலயம்


                                            குகையின் மேற்பகுதி
 
மூலவர் 


மற்றொரு சீனக்குகைகோவில்


              இயற்கை நீர் ஊற்று
 
 
just தோழி
                                                கெமரான்  தேயிலை தோட்டம்

   
                                          2012 படத்தின் நினைவு
                                         இயற்கைக்கும் நமக்கும் உள்ள வேலி
                                                     ஸ்டாபெரி தோட்டம்

    
                                                               சாரதி
 பத்து மலை முருகனுக்கு அரோகரா

  
                                                    பத்து மலை மூலவர்
   
 மீண்டும் சந்திப்போம்
நன்றி வணக்கம்
 மறக்காம ஓட்டு போடுங்க


4 கருத்துகள்:

ஆடுமாடு சொன்னது…

நானும் சமீபமாதான் மலேசியா போயிட்டு வந்தேன். கென்டிங் சூப்பர்ல.

ராஜேஷ் சொன்னது…

ஆமாம் ஆடு மாடு சார் கெண்டிங் சூப்பர் தான் அதவிட
முருகன் கோவில் சூப்பர்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

எங்க ஊருக்கு வந்துபோன நண்பரே.. வருவதற்கு முன்னாடி சொல்லியிருந்தால் ஈப்போ குகைக் கோயில் வாசலில் கைகுலுக்கி ஒரு கோப்பை சீனா தேநீர் குடித்திருக்கலாமே..!! மிக்க மகிழ்ச்சி நண்பரே.

ராஜேஷ் சொன்னது…

அப்படியா தெரியாம போச்சே தலைவா நீங்க எப்ப சிங்கை வருவீங்க