பக்கங்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எங்கேயோ படித்தது....

          பரிசு:          நீங்கள் கடவுளின் பரிசு:நீங்கள் எப்படி 
                               உருவெடுக்கப் போகிறீர்கள் என்பது,நீங்கள்
                              கடவுளுக்குத் தரப்போகும் பரிசு!

மூடிய கதவு: ரு சந்தோஷத்தின் கதவு மூடினால்
                             இன்னொரு சந்தோஷத்தின் கதவு
                              திறக்கிறது.
                             ஆனால்,நாம் எப்போதும் மூடிய கதவையே 
                             முறைத்துப்பார்த்துக்கொண்டு
                            இருக்கிறோம்!

நம்பிக்கை:    உங்களால் முடியும் என்று நீங்கள்
                             நினைத்தாலும்,
                            முடியாது என்று நினைத்தாலும்
                            இரண்டுமே சரி!
 
உஷார்:          உங்களிடம் போட்டுக்கொடுப்பவன்,
                            உங்களையும்
                           போட்டுக்கொடுப்பான்!

இழப்பு:           ஒன்றை இழந்தால்தான் 
                          ஒன்றை பெற முடியும்.
                           முட்டையை உடைத்தால் தான் 
                          ஆம்லெட்
    
  சரி சரி  கோபபடாம ஓட்டு போடுங்க ஓகே தான!
                          

4 கருத்துகள்:

Prathap Kumar S. சொன்னது…

உஷார் மேட்டரு உண்மைதாம்பா...
என்னாச்சு தத்துவமாப் பொழியுதே...நல்லாருடே...

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

அனைத்து கருத்துக்களும் அருமை .....

ராஜேஷ் சொன்னது…

தல எக்ஸ்பிரஸ் வந்தது ஒரே குஜால் தான் போங்க

ராஜேஷ் சொன்னது…

தல வண்க்கம் பா வூட்டாண்ட வந்ததுக்கு ரொம்ப டாங்ஸ் பா