பக்கங்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

திருமண அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம் பா 
எங்க அண்ணனுக்கு வர பிப்ரவரி 25 கல்யாணம்
அதுக்காக போன 8 தேதி எங்க ஊருக்கு வந்தேன்
வந்ததில் இருந்து தினமும் ஒவ்வொரு ஊருக்கா பத்திரிக்கை வைக்க போனதுனால 10 நாளா வலையுலக இணைப்பே இல்லாம போச்சு
எல்லாருக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு முக்கியமான உங்களுக்கு
அனுப்பாம எப்படி அதான்
அழைப்பிதழையே பதிவா போட்டச்சு

 எங்க 
அண்ணன் சதிஷ்(எ) க.மாரிமுத்து க்கும் கோ.புவனேஸ்வரி க்கும்
மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருமண அரங்கத்தில்
கல்யாணம்
கண்டிப்பா கல்யாணத்து எல்லோரும் குடும்பத்தோடு வாங்க.....
அனைவரும் எங்க அண்ணன் திருமணத்துக்கு வந்துருங்க....

8 கருத்துகள்:

Prathap Kumar S. சொன்னது…

அதானே பார்த்தேன் என்னடா ஆளையேக்காணோமேன்னு...
உங்க அண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள் தல...

அதெல்லாம சரி உங்க கல்யாண அழைப்பிதழ் எப்ப வைக்கப்போறீங்க... அப்ப வந்துட்டாப்போச்சு....

சென்ஷி சொன்னது…

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

ராஜேஷ் சொன்னது…

வாங்க தல முகவரிய அனுப்பிவைங்க
கண்டிப்பா கல்யாணதுக்கு வந்துடுங்க மறக்காம்
1001 மொய் வச்சுடுங்க .....

ராஜேஷ் சொன்னது…

வாங்க சென்ஷி நேரில் வாழ்த்து தெரிவித்தால்
இன்னும் மகிழ்ச்சியா இருக்கும்

டவுசர் பாண்டி சொன்னது…

மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ,
யப்பா !! அல்லா தோஸ்துங்களும் , கெளம்புங்க நம்ப தோஸ்த்து ஊட்டு கல்யாணம் , நாஞ்சிலு , ஜெய்லானி, கக்கு உன்னும் அல்லாரும் ரெடியா ?
யப்பா !! மைந்தா , சல்பேட்டா ரெடி பண்ணி
வை !!

நம்ப தோஸ்து அல்லாரையும் இட்டுக் கீனு வந்துடறேன் , உங்க ஊரை ஒரு வயியா ஆக்கிடுறோம் !! அக்காங் !!

அண்ணாமலையான் சொன்னது…

இனிய திருமண வாழ்த்துக்கள்...

ராஜேஷ் சொன்னது…

(டவுசர் பாண்டி said...

மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள் )
,
பின்னூட்டம் போட்டு கல்யாணத்துக்கு
வராம எக்ஸ்கேப் ஆகப்பாக்கத
ஒழுங்கா வூட்டாண்ட வந்து துன்னுட்டு
2001 மொய் வச்சுட்டு போ ஓக்கேவா

ராஜேஷ் சொன்னது…

வாங்க அண்ணாமலை சார்
கல்யாணத்துக்கு நேரில் வந்து வாழ்த்து சொன்னா
இன்னும் சந்தோஷ படுவேன்