சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் தன்னுடன் நராயணப் பிள்ளை
என்ற இவரையும்
தமிழரையும் உடன் அழைத்து வந்தார் அவரை தொடர்ந்து பல
இந்தியர்கள் சிங்கபூரில் குடியேரினார்கள் குடியேரிய ஊரில்
கட்டிய முதல் கோவில்தான் மாரியம்மன் கோவில் அந்த
காலத்தில் பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்து நோயிலும்
சிக்கல்களிலும் தப்பிப் பிழைத்து தரையிரங்கியவர்களுக்கு
அடைக்கலம் அளித்துள்ள இந்த மாரியம்மன் கோவில்
அப்போது முதல் இன,மத பேதங்கள் கடந்து அனைவரும்
நாடும் நாட்டின் சரணாலயங்களில் ஒன்றாக இந்த கோயில்
திகழ்ந்து வருகிறது
சீனர் வீடுகள்,சங்கங்கள்,
வர்த்தகஅமைப்புகள்
நிறைந்த சைனா டவுன்
மத்தியில் இக்கோயில்
அமைந்திருந்தாலும்
இந்தியர் அல்லாத சுற்றுப்
புறத்தில் தர்ம சிந்தனையுள்ள
இடமாக இக்கோயில்
செழித்தோங்கி உள்ளது
சிங்கப்பூரில் நிலவும்
சமயப் புரிந்துணர்வுக்கும்
சகிப்பு தன்மைக்கும் இக்கோயில்
சிறந்த உதாரணம்
அதிபர் எஸ்.ஆர்.நாதன்
இத்தனை சிறப்பு மிக்க இந்த கோயிலின் குடமுழுக்கு 11/4/2010 இன்று இனிதே
நடை பெற்றது
குடமுழுக்கு விழாவை காண 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கூடினர் அனைவருக்கும் அன்னதம்,சிறப்பாக விழா குழுவினர்,தொண்டுழியர்கள் ஏற்பாடு செய்தார்கள் அவற்றின் புகைபடங்ள்
சில...
பதிவு பிடித்து இருந்தல் உங்கள் பொன்னா ஓட்டு அளிக்கவும்
பின்னுட்டங்களை இடவும்
4 கருத்துகள்:
நல்லதொரு பகிர்வு.
துபாய் ராஜா say..
//நல்லதொரு பகிர்வு.//
கருத்துக்கு நன்றி....
துபாய் சுல்தான்
ஓகோ அந்த கொலை வெறிபடை தான் நீங்க..
படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக