சற்றுமுன்பு அதிர்வு இணையத்தில் படித்த செய்தி
என்னை பெறும் அதிர்ச்சிக்கு தள்ளியது தலைவரின்
தாயர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார்
கருணாநிதியின் அட்டுழியம் எல்லை மீறுகிறது என எண்ணதோன்றுகிறது
தமிழ் இனத்திற்கு எதிராக செயல் படுவதில் ராஜ (பக்)சேவை மிஞ்சும்
செயல் வலையுலக நண்பர்கள் அனைவரும் தங்கள் தளத்தில்
எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்
10 கருத்துகள்:
karunanidhi became ettappan's elder brother!
நண்பரே ttpian எட்டப்பன் இங்கே தேவை இல்லை
தன் இனத்திற்க்கு துரோகம் செய்வதில்
இவனுக்கு நிகர் இவனே!!! coz எட்டப்பன் எல்லாம் இவனுக்கு முன்னாடி சும்மா
அண்ணாவின் நினைவிடத்தில் போர்நிறுத்த கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டது என்று கூசாமல் பொய் சொன்ன உந்த கயமை தனத்தை பார்த்த இந்த இளய சமுதாயம் உன்னை பொய்யன் , அய்யோக்கியன் ,நாலாந்தர மனிதன் என்று முடிவு கட்டி நாளாகிவிட்டது .மாபெரும் சம்ம்ரஜியங்களெல்லாம் மணல் மேடுகளாக இன்று காட்சி தருகின்றன .உன்னுடைய அரசியல் சாமரஜியமும் , ஏழை தொண்டனின் உழைப்பில் நீ கட்டி வைத்திருக்கிற குடும்ப சாம்ராஜ்யம் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நீ ஒரு வயதான ஒரு தாயை மட்டும் துன்புறுத்தவில்லை ஒட்டு மொத்த தமிழர்களையும் மனதளவில் வெகுவாக காயப்படுத்தி யுள்ளாய்.
உமா ,திருவனந்தபுரம்
அண்ணாவின் நினைவிடத்தில் போர்நிறுத்த கோரிக்கை வெற்றி அடைந்துவிட்டது என்று கூசாமல் பொய் சொன்ன உந்த கயமைதனத்தை பார்த்த இந்த இளய சமுதாயம் உன்னை பொய்யன் , அய்யோக்கியன் ,நாலாந்தர மனிதன் என்று முடிவு காட்டி நாளாகிவிட்டது .மாபெரும் சம்ம்ரஜியங்களெல்லாம் மணல் மேடுகளாக இன்று காட்சி தருகின்றன .உன்னுடைய அரசியல் சாம்ராஜ் யமும் , ஏழை தொண்டனின் உழைப்பில் நீ கட்டி வைத்திருக்கிற குடும்ப சாம்ராஜ் யமும் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை மடத்தலைவனே .
உமா ,திருவனந்தபுரம்
சாம்ராஜ் யமும்
நன்றி உமா சரியான் சவுக்கடி ஆனால் இதெல்லாம்
இவனுக்கு உரைக்காது
INTHA KEDU KETTA KARUNANIDHI KUDUMBAM ALINTHAL THAN TAMILAN THALI NIMIRUVAN. SUDU SORAI ULA TAMILARGALE PERIYA AIYA KUTTUM SEMMOLI MANATAI PURAKANIPOM. MAN SUTHAMANA TAMILANUKU PIRANTHOM ENDRU NIRUBIPOM.
நன்றி பெயரில்லா
நிச்சயமாக சூடு சுரனை உள்ள எவனும் மாநாட்டிற்க்கு
செல்ல மாட்டன்
கயவன் கருணாநிதி தமிழ்நாட்டின் பாதி சொத்தையும் குடும்பச்சொத்தாக்கிவிட்டான். அழகிரியிடம் ஆயிரம் கோடி ஸ்டாலினடம் ஆயிரத்து ஐந்நூறு கோடி. தயாநிதியிடம் பில்லியன்கள் கனிமொழி பேரன் பேத்திகள் எல்லாரோட சொத்தையும் கணக்கில காமிக்க முடியாது. மன்னரட்சியே தமிழகத்தில் நடக்கின்றது. பட்டம்மாழு தயாழு அம்மாழுகளிடம் இருக்கும் சொத்தே சென்னையில வீடில்லாதவங்கள் எல்லோருக்கும் வீடு கட்ட போதுமானது. இனி அவிங்கள ஆட்சியில இருந்து கீழ இறக்க முடியாது. வேற கட்சி ஆட்சிக்கு வரவும் முடியாது. தமிழனின் தலையெழுத்து இதான்.
ம்... அந்த பயம் தன் எனக்கும் திரு பெயரில்லா
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்..... :((
கருத்துரையிடுக