பக்கங்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

திருமண அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம் பா 
எங்க அண்ணனுக்கு வர பிப்ரவரி 25 கல்யாணம்
அதுக்காக போன 8 தேதி எங்க ஊருக்கு வந்தேன்
வந்ததில் இருந்து தினமும் ஒவ்வொரு ஊருக்கா பத்திரிக்கை வைக்க போனதுனால 10 நாளா வலையுலக இணைப்பே இல்லாம போச்சு
எல்லாருக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு முக்கியமான உங்களுக்கு
அனுப்பாம எப்படி அதான்
அழைப்பிதழையே பதிவா போட்டச்சு

 எங்க 
அண்ணன் சதிஷ்(எ) க.மாரிமுத்து க்கும் கோ.புவனேஸ்வரி க்கும்
மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருமண அரங்கத்தில்
கல்யாணம்
கண்டிப்பா கல்யாணத்து எல்லோரும் குடும்பத்தோடு வாங்க.....
அனைவரும் எங்க அண்ணன் திருமணத்துக்கு வந்துருங்க....