பக்கங்கள்

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்...+நற்செய்தி..இதோ..அனைவருக்கும் மன்னை மைந்தனின்

இனிய விக்ருதி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டு செய்தி:
 இந்த இனிய புத்தாண்டில்

பகுத்தறிவு பன்றிகளின் பேச்சை கேட்காமல்

மூடநம்பிக்கைகள் வழி செல்லாமல்

போலி சாமியார்கள் வழி சென்று மன உளைச்சல்  பெறாமல்

நமது இந்து மதம் சொன்ன அற்புத கருத்துக்களை

பின்பற்றி  இனிய வாழ்க்கையை வென்றிடுவோம்......

7 கருத்துகள்:

மன்னார்குடி சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராஜேஷ் சொன்னது…

வாங்க தல நீங்களும் மன்னார்குடியா எங்க இருக்கிங்க

துபாய் ராஜா சொன்னது…

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

JKR சொன்னது…

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

தமிழினி சொன்னது…

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

NO சொன்னது…

//பகுத்தறிவு பன்றிகளின் பேச்சை கேட்காமல்

மூடநம்பிக்கைகள் வழி செல்லாமல்//

:-)))

I accept.