பக்கங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2009

எ.பி.க

நேற்று இரவு பெய்த அதே மழை
இன்றும் பெய்கிறது
நீ தொட்டுணர்ந்த ஈரத்துளி
இக்கணம் நதியில் கலக்கிறது
நீ அளித்த சிறிய பிரியங்கள்
வாழ்வில் உறைகிறது
நெஞ்சின் கூட்டிலிருந்து
புறப்பட்ட ஒற்றை வார்த்தை
ஏனோ உன் தனி அறையில்
அலைந்து கொண்டிருக்கிறது...


வோட்டு போடலாமே...

6 கருத்துகள்:

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஆஹா... தல... ஓட்டு என்ன வேட்டே போடலாம்.. நல்லாருக்கப்பா கவிதை...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது நண்பரே..

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

கவித கவித கவித ....

RAJESH சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

நன்றி குணசீலன் அவர்களே

RAJESH சொன்னது…

வாங்க தல பிரதாப் நீங்கவந்தாலே கலக்கல் தான்

RAJESH சொன்னது…

வாங்க கிருஷ்ணா வருகைக்கு நன்றி