பக்கங்கள்

வியாழன், 31 டிசம்பர், 2009

முடியால வலிக்குதுNew-year.in Myspace New Year Graphics


2010வந்துருச்சு சரக்கு விலை ஏரிபோச்சு வேட்டைகாரனும் வந்துருச்சு ஒரே சோகம் தான் போங்க கலைஞர் இன்னும் சாகல தமிழ் ஈழம் இன்னும், பொறக்கல ஆனா 2010 வந்துருச்சு சோகமான 2010 எப்படி நாம வரவேற்கிறது
ஒரே அழுகாட்ச்சி தான் போங்க இருந்தாலும் காப்பி நியூவ் யியார்ங்கோ........
அழுகை அன்புடன் ராஜேஷ்

4 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

புள்ள எதுக்கெல்லாம் கவலபடுது. பெரிய மனுசங்களா.. கொஞ்சம் பார்த்து எதுனா பண்ணுங்கப்பா..!! :)

வாழ்த்துகள் ராஜேஷ்.

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

RAJESH சொன்னது…

ஹாலிவுட் பாலா said...

புள்ள எதுக்கெல்லாம் கவலபடுது. பெரிய மனுசங்களா.. கொஞ்சம் பார்த்து எதுனா பண்ணுங்கப்பா..!! :)உங்களுக்கச்சும் என்கவலை புரிஞ்சுதே ...
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்க்கள்

RAJESH சொன்னது…

வாங்க கிருஷ்ணா உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்